118 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்ததன் எதிரொலி: சீனா கடும் எதிர்ப்பு
பெய்ஜிங்: பப்ஜி உள்ளிட்ட 118 மொபைல் செயலிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளதற்கு சீனா கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா, சீனா ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டபோது, இந்திய தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனாவின் ஆக்கிரமிப்பால் நிகழ்ந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து சீனாவின் தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது. நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் … Continue reading 118 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்ததன் எதிரொலி: சீனா கடும் எதிர்ப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed