கோயில் நகைகளைத் தங்கக் கட்டிகளாக மாற்றும் நடவடிக்கையை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: அறநிலையத்துறையின் கீழ் உள்ள இந்து கோவில்களில் பக்தர்கள் தானமாக வழங்கிய நகைகளை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்றும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக திருவேற்காடு, சமயபுரம், இருக்கன்குடி ஆகிய இடங்களிலுள்ள திருக்கோயில்களில் உள்ள பயன்பாடற்ற பலமாற்று பொன் இனங்களை 24 காரட் தங்கக் கட்டிகளாக மாற்றுவதற்கான பூர்வாங்கப் பணிகளை காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ”முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (13.10.2021) தலைமைச் … Continue reading கோயில் நகைகளைத் தங்கக் கட்டிகளாக மாற்றும் நடவடிக்கையை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்