புயல் பாதிப்பு, திருப்புகழ் கமிட்டி அறிக்கை ஆளுநர் விவகாரம், இண்டியா கூட்டணி குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பரபரப்பு பதில்…

சென்னை: தனியார் செய்தி நிறுவனத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பிரத்யேக பேட்டியின்போது, சென்னை உள்பட 4 மாவட்டங்களை உலுக்கிய மிக்ஜாம் புயல் பாதிப்பு, திருப்புகழ் கமிட்டி அறிக்கை,  ஆளுநர் விவகாரம், இண்டியா கூட்டணி என பல்வேறு கேள்விகளுக்கு அசத்தலாக பதில் அளித்தார். ஆளுநர் தமிழ்நாட்டின் நன்மைக்காக செயல்பட வேண்டும் இண்டியா கூட்டணி மக்களை தேர்தலில் எளிதாக வெற்றிபெறும் வெள்ள முன்னெச்சரிக்கைக்கு மத்திய குழு பாராட்டு திருப்புகழ் கமிட்டி அறிக்கை செயல்படுத்தப்பட்டதா? வெள்ளத்துக்கு காரணம் ரியல் எஸ்டேட்டின் … Continue reading புயல் பாதிப்பு, திருப்புகழ் கமிட்டி அறிக்கை ஆளுநர் விவகாரம், இண்டியா கூட்டணி குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பரபரப்பு பதில்…