தூத்துக்குடியில் ஜூலை 31ந்தேதி ‘வின்பாஸ்ட்’ மின்சா கார் ஆலையை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள வின்பாஸ்ட்  மின்சார  கார் ஆலையை  முதல்வர் ஸ்டாலின் ஜூலை 31ல் திறந்து வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. உலக நாடுகளில் மின்சார கார் தயாரிப்புக்கு எலன் மஸ்கின் டெஸ்லாவிற்கு போட்டியாக இருக்கும் வின்பாஸ்ட் நிறுவனம்தான். டெஸ்லா தனது முதல் ஷோருமை மும்பையில் அன்மையில் தொடங்கி உள்ள நிலையில், விரைவில் வின்பாஸ்ட் மின்கார கார்களும் இந்தியா முழுவதும் விற்பனைக்கு வர உள்ளது.  வின்ஃபாஸ்ட் ஆட்டோ லிமிடெட் என்பது வியட்நாமை … Continue reading தூத்துக்குடியில் ஜூலை 31ந்தேதி ‘வின்பாஸ்ட்’ மின்சா கார் ஆலையை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…