துணைகுடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் ரெட்டிக்கு ஆதரவு! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: துணைகுடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும்  முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுதர்சன ரெட்டிக்கு திமுக ஆதரவு அளிப்பதாக,  முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். துணைகுடியரசு தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழரான  இராதாகிருஷ்ணன் களமிறக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தமிழக எம்.பி.க்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்று எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், இண்டியாக கூட்டணி களமிறக்கியுள்ள ஆந்திராவைச் சேர்ந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டிக்கு  திமுக மற்றும் கூட்டணிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் ஆதரவு  … Continue reading துணைகுடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் ரெட்டிக்கு ஆதரவு! முதலமைச்சர் ஸ்டாலின்…