‘கச்சத்தீவு’ வரலாறு தெரியாமல் பேசுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்! ஓபிஎஸ் விளக்கம்..

சென்னை: கச்சத்தீவு குறித்த வரலாறு தெரியாமல் வாய்க்கு வந்தபடி பேசியுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அதுதொடர்பான விளக்கம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதுபோல மாநில பாஜக தலைவர் அண்ணாமலையும் கண்டனம் தெரிவித்துள்ளார். ராமேஸ்வரத்தில் நடைபெற்ற மீனவர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் கச்சத்தீவு குறித்து பல்வேறு தகவல்களை தெரிவித்தார். கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றும் கூறினார். ஆனால், கச்சத்தீவு, திமுக ஆட்சி காலத்தில் மறைந்த கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அதன் … Continue reading ‘கச்சத்தீவு’ வரலாறு தெரியாமல் பேசுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்! ஓபிஎஸ் விளக்கம்..