சென்னை: தவறான மருத்துவ சிகிச்சையின் காரணமாக உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்கள் வசிக்க அரசு வீடு ஒதுக்கிய ஆணையும் , நிவாரண தொகையும் வழங்கினார். சென்னை குயின்மேரிஸ் கல்லூரியில் படித்து வந்த கால்பந்துவீராங்கனை, பயிற்சியின்போது முழங்காலில் எற்பட்ட காயம் காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், மருத்துவர்களின் அஜாக்கிரதை காரணமாக, உயிரிழந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் அரசு மீது கடுமையான விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. இதையடுத்து, தமிழக … Continue reading உயிரிழந்த கால்பந்து வீராங்கனை குடும்பத்துக்கு அரசு வீடு, ரூ.10லட்சம் வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆறுதல்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed