வடசென்னை பகுதிகளில் இன்றுகாலை மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வுசெய்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: மாநகராட்சிக்கு உட்பட்ட வடசென்னை பகுதிகளில்  நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை  முதல்வர் ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று ஆய்வு செய்தார்.  அவருடன் அமைச்சர் நேரு, மாநகராட்சி மேயர் பிரியா, ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்பட பலர் இருந்தனர். கடந்த ஆண்டு பெய்த பெருமழையால் சென்னை வெள்ளத்தில் மிதந்த நிலையில், மீண்டுமொரு முறை இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாதவாறு, மழைநீர் வடிகால் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் … Continue reading வடசென்னை பகுதிகளில் இன்றுகாலை மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வுசெய்தார் முதல்வர் ஸ்டாலின்…