கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க கோரி முதலமைச்சர் ஸ்டாலின், கனிமொழி கடிதம்..

ராமேஸ்வரம்:  இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க கோரி முதலமைச்சர் ஸ்டாலின் மத்தியஅரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதுபோல திமுக எம்.பி. கனிமொழியும் விடுதலை செய்யக்கோரி  கடிதம் எழுதி உள்ளார்,. கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்த தமிழ்நாடு மீனவர்கள் 55 பேரை இலங்கை கடற்படை பிடித்து சென்றது.  இது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் இன்றுமுதல் மீனவர்கள் போராட்டத்திலும் குதித்துள்ளனர். இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய … Continue reading கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க கோரி முதலமைச்சர் ஸ்டாலின், கனிமொழி கடிதம்..