சென்னை: கரூரில் சாலை போடாமலே கோடிக்கணக்கில் பணம் கையாடல் விவகாரத்தில் முதலமைச்சருடன் கூட்டுக் கொள்ளையோ என்ற சந்தேகத்தை மக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது என்று அம்மா மக்கள் கட்சி தலைவர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். கரூரில் நடைபெறும் ஊழல் குறித்து அறப்போர் இயக்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில், சாலை போடாமலேயே ரூ 5 கோடி சங்கர் ஆனந்த் இன்ஃப்ரா என்னும் ஒப்பந்ததாரருக்கு கரூர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மார்ச் 2022-ல் பணம் கொடுத்து ஊழல் நடந்துள்ளது என … Continue reading கரூரில் சாலை போடாமலேயே கோடிக்கணக்கில் முறைகேடு நடைபெற்றுள்ளதில் முதலமைச்சரும் கூட்டுக் கொள்ளை! டிடிவி தினகரன்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed