சென்னை:
டெல்டா மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.

இந்த சுற்றுப்பயணத்தின் போது, திருச்சியில் தூர்வாருதல் மற்றும் வடிகால் பணிகளை முதலமைச்சர் இன்று நேரில் ஆய்வு செய்கிறார்

மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் விவசாய பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.