கொளத்தூரில் ஸ்ரீ கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரியை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில்  புதிதாக அமைக்கப்பட்டுள்ள  ஸ்ரீ கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் 10 கல்லூரிகள் அமைக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, நடப்பாண்டு 4 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, முதலமைச்சர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில், ஸ்ரீ கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி தனியார் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய கல்லூரியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து … Continue reading கொளத்தூரில் ஸ்ரீ கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரியை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்