இரண்டு நாள் பயணமாக ஏப்ரல் 1ந்தேதி டெல்லி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக ஏப்ரல் 1 ஆம் தேதி டெல்லி செல்கிறார். டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்தை திறந்து வைக்கும் அவர் பிரதமர் உள்பட மத்தியஅமைச்சர்களை சந்திப்பதுடன், எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசுகிறார். இதனால் ஸ்டாலின் டெல்லி விசிட் இப்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயம் ஏப்ரல் 2ந்தேதி திறகப்பட உள்ளது. இதற்காக ஏப்ரல் 1ந்தேதி திமுக தலைவரும்,  முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு பயணமாகிறார். … Continue reading இரண்டு நாள் பயணமாக ஏப்ரல் 1ந்தேதி டெல்லி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!