மாமல்லபுரத்தில் இரண்டு நாள்  சுற்றுலா மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில் உலகளாவிய  இரண்டு நாள சுற்றுலா மாநாட்டை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட் ஷெரட்டான் ஹோட்டலில் தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்களை மேம்படுத்தும் விதமாக உலகளாவிய சுற்றுலா மாநாடு நடைபெற உள்ளது. சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் 2 நாட்கள் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் தனியார் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் இன்றும், நாளையும் (பிப்ரவரி 2, 3) ‘தமிழ்நாடு உலகளாவிய … Continue reading மாமல்லபுரத்தில் இரண்டு நாள்  சுற்றுலா மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!