பல்கலைக்கழக துணைவேந்தரானார் முதல்வர்: ஆளுநர் கிடப்பில் போட்ட 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல்…

சென்னை: ஆளுநர் கிடப்பில் போட்ட 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் ஒப்புதல்  வழங்கப்பட்டுள்ளதால்,  அந்த மசோதாக்கள் உடடினயாக சட்டமாக நடைமுறைக்கு வந்ததாக கருதப்படுகிறது. இதனால்,  இதுவரை பல்கலைக்கழக வேந்தராக இருந்த ஆளுநர் ரவியின் பதவி பறிக்கப்பட்டு உள்ளது. இனிமேல் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழக வேந்தராக முதல்வர் ஸ்டாலின் இருப்பார். 10 மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என கூறியுள்ள உச்ச்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்திற்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டப்பிரிவு 142ன் படி, குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்த 10 … Continue reading பல்கலைக்கழக துணைவேந்தரானார் முதல்வர்: ஆளுநர் கிடப்பில் போட்ட 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல்…