செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் செஸ்: இறுதிப்போட்டியில் சீன வீரரிடம் தோல்வியடைந்தார் பிரக்ஞஞானந்தா

செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் செஸ்-ன்  இறுதிப்போட்டியில் சீன வீரரிடம்  தமிழக வீரர் பிரக்ஞஞானந்தா தோல்வியடைந்தார். செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் ஆன்லைன் நசெஸ் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. மொத்தம் 9 தொடர்கள் நடைபெறும் நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த தொடர்  நவம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது.  செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் தொடரில் 16 வீரர்கள் பங்கேற்று உள்ளனர். இத்தொடரின் 2ஆம் நாள் முடிவில், பிரக்ஞானந்தா 5ஆவது இடத்திலும், கார்ல்சன் 3ஆவது இடத்திலும் உள்ளனர். மேலும், இந்திய வீரர்கள் … Continue reading செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் செஸ்: இறுதிப்போட்டியில் சீன வீரரிடம் தோல்வியடைந்தார் பிரக்ஞஞானந்தா