சென்னையின் அவலம்: வேளச்சேரி குருநானக் கல்லூரியில் வெடிகுண்டுகள் வீசி மாணவர்கள் மோதல் – 10 பேர் கைது….

சென்னை:  தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில், கல்லூரி மாணவர்கள் ஒருவர்மீது ஒருவர் நாட்டு வெடிகுண்டு வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவம் மக்களிடையே அதிர்வலை களை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வேளச்சேரி பகுதியில், குருநானக் என்ற கலை, அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிக்கு  வழக்கம் போல காலை வேளையில் மாணவர்கள் வகுப்புகளுக்கு சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது இருதரப்பு மாணவர்களுக்கு இடையே  திடீரென மோதல் ஏற்பட்டதால் அங்கு பதற்றம் நிலவியது. மோதலில் ஈடுபட்ட மாணவர்களில் ஒருவர் மறைத்து வைத்திருந்த … Continue reading சென்னையின் அவலம்: வேளச்சேரி குருநானக் கல்லூரியில் வெடிகுண்டுகள் வீசி மாணவர்கள் மோதல் – 10 பேர் கைது….