கனமழை காரணமாக சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை முற்றிலும் நிறுத்தம்

சென்னையில் நள்ளிரவு முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதை அடுத்து புறநகர் மின்சார ரயில்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மற்றும் சென்ட்ரல் – அரக்கோனம் உள்ளிட்ட அனைத்து வழித்தடத்திலும் காலை எட்டு மணி வரை மின்சார ரயில்கள் இயக்குவதை நிறுத்திவைத்துள்ளது. Due to heavy rains and water logging, suburban train services in all the Chennai Suburban sections have been temporarily suspended upto … Continue reading கனமழை காரணமாக சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை முற்றிலும் நிறுத்தம்