மனித உரிமை ஆணையத்தில் சரண்டர் ஆன சென்னை போலீஸ் கமிஷனர் அருண்….

சென்னை: மனித உரிமை ஆணையத்தில் சரண்டர் ஆன சென்னை போலீஸ் கமிஷனர் அருண். தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து உள்ளார். ரவுடிகளுக்கு  அவர்கள் மொழியில் பாடம் கற்பிக்கப்படும்   என்ற மிரட்டிய சென்னை காவல்ஆணையரின் பேச்சு சர்ச்சையான நிலையில்,  இதுதொடர்பாக விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் சென்னை காவல் ஆணையர் அருணுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு பதில் தெரிவித்துள்ள அருண் ஐபிஎஸ், தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறியுள்ளார். ரவுடிகளுக்கு புரியும் மொழியில் பாடம் கற்பிக்கப்படும் என … Continue reading மனித உரிமை ஆணையத்தில் சரண்டர் ஆன சென்னை போலீஸ் கமிஷனர் அருண்….