கரூர் துயர சம்பவம் தொடர்பாக தவறான தகவல் பரப்பியதாக பிரபல யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது!
கரூர்: கரூர் துயரம் தொடர்பாக தவறான தகவல் பரப்பியதாக யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டு உள்ளார். மேலும் பாஜக, தவெகவை சேர்ந்தவர்களையும், காவல்துறை ஜாமினில் வெளிவரமுடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளது. யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஏற்கனவே சவுக்கு சங்கர் வழக்கில் கைது செய்யப்பட்டு, உச்சநீதிமன்றத்தில் ஜாமின் பெற்று மீண்டும் பணியாற்றி வருகிறார். இவர் கரூர் கூட்ட நெரிசல் மற்றும் உயிர்பலிக்கு திமுக அரசுதான் காரணம் என கூறி, அதுதொடர்பான வீடியோ வெளியிட்டு … Continue reading கரூர் துயர சம்பவம் தொடர்பாக தவறான தகவல் பரப்பியதாக பிரபல யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed