சென்னையின் நான்காவது ரயில் முனையமாகிறது சென்னை பெரம்பூர்…

சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர் ரயில் முனையங்களைத் தொடர்ந்து தாம்பரம் ரயில் நிலையத்தை மூன்றாவது ரயில் முனையமாக மாற்றும் பணிகளை தெற்கு ரயில்வே நேற்று துவங்கியுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தை மறுசீரமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை (டிபிஆர்) இரயில் நில மேம்பாட்டு ஆணையம் (RLDA) இன்னும் 10 நாட்களில் ரயில்வே அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கும். பொது தனியார் கூட்டாண்மை (Public Private Partnership – PPP) அடிப்படையில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தை செயல்படுத்தும் ஒப்பந்ததாரர் விரைவில் இறுதி செய்யப்படுவார். … Continue reading சென்னையின் நான்காவது ரயில் முனையமாகிறது சென்னை பெரம்பூர்…