பசுமைத்தீர்ப்பாய உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம்  இடைக்கால தடை….

சென்னை: பசுமைத்தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டதற்கு சென்னை  உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளளது. ஓய்வுபெற்ற தமிழக   தலைமைச் செயலாளராக  கிரிஜா வைத்தியநாதனுக்கு சென்னையில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் (என்ஜிடி) தெற்கு மண்டல உறுப்பினராக பதவி வழங்கப்பட்டது. இதற்கான உத்தரவு கடந்த 5ந்தேதி  என்ஜிடியின் முதன்மை அமர்வால் அறிவிக்கப்பட்டது.  இந்த பதவியில் கிரிஜா 4 ஆண்டுகள் பணியாற்றுவார் என்றும் கூறப்பபட்டது. ஏற்கனவே, என்ஜிடியின் தெற்கு மண்டல  பெஞ்சில் பணியாற்றிய நிபுணர் உறுப்பினர் சைபல் தாஸ்குப்தா, … Continue reading பசுமைத்தீர்ப்பாய உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம்  இடைக்கால தடை….