நீர்நிலை ஆக்கிரமிப்பு: நீதிமன்ற உத்தரவை 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும் என தமிழகஅரசுக்கு உத்தரவு
சென்னை: நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூறிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும் என தமிழகஅரசுக்கு நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. மேலும், உரிய நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்யாத அதிகாரிகளுக்கு ரூ.25,000 அபராதம் விதித்துள்ளது. நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய வழக்கில், ஏற்கனவே நடைபெற்ற விசாரணைகளின்போது, நீர் நிலை புறம்போக்கு இடங்களில் எந்தவித அரசு அலுவலகங்களும் கட்டபடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத்தொர்ந்து, முக்கியமான நீர் நிலைகளின் எல்லைகளை நிர்ணயித்து எல்லை கற்கள் நடப்படும் என்றும் … Continue reading நீர்நிலை ஆக்கிரமிப்பு: நீதிமன்ற உத்தரவை 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும் என தமிழகஅரசுக்கு உத்தரவு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed