தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட  தடை சட்டம் ரத்து! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சென்னை தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. தமிழக அரசின் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ஆன்லைனில் விளையாடப்படும் ரம்மி உள்பட பல  விளையாட்டுகளுக்கு தடை விதித்தும், அதை ஒழுங்குபடுத்தும் வகையிலும் தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டத்தை தமிழக அரசு கடந்த 2022 அக்.19-ம் தேதி நிறைவேற்றி ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பியது. ஆளுநர் கடந்த மார்ச் 6-ம் தேதி அந்த மசோதாவை அரசுக்கு … Continue reading தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட  தடை சட்டம் ரத்து! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு