குறைவாக விலை அளித்த விலைப்புள்ளியை ரத்து செய்த சென்னை மாநகராட்சி

சென்னை சென்னை மாநகராட்சி மதிப்பீடு செய்த தொகையைக் காட்டிலும் 15% குறைவாக விலைப்புள்ளி அளித்த ஒப்பந்ததாரரின் 14 விலைப்புள்ளிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் கட்டுமான வேலைகளுக்கான ஒப்பந்தப் புள்ளி கோரும் போது அரசின் மதிப்பீட்டுத் தொகையைக் காட்டிலும் 25% குறைவான மற்றும் 25% அதிகமான தொகை உள்ள புள்ளிகள் நிராகரிக்கப்படுவது வழக்கமாகும்.அத்துடன் இது சம்பந்தமாக எவ்வித பேரமும் நடத்தப்பட மாட்டாது என்பதும் மாநகராட்சி விதிகளில் ஒன்றாகும். சென்ற மார்ச் மாதம் மாதவரம் மண்டல அதிகாரி ஆறு … Continue reading குறைவாக விலை அளித்த விலைப்புள்ளியை ரத்து செய்த சென்னை மாநகராட்சி