சென்னையில் ரூ.1020 கோடி செலவில் சாலைகள் சீரமைக்கப்படும் என மாநகராட்சி தகவல்…

சென்னை: வடகிழக்கு பருவமழை நிறைவு பெற்ற நிலையில் சென்னையில் ரூ.1020 கோடி செலவில் சாலைகள் விரைவில் சீரமைக்கப்பட இருப்பதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது. இதற்கான ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது. பருவமழை காரணமாகவும், சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் காரணமாக, பெரும்பாலான சாலைகள் பள்ளம் மேடுகளாக காணப்படுகிறது. இந்த சாலைகளை விரைவில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தற்போது மழைக்காலமும் முடிவுக்கு வந்துள்ளதால், சாலைகள் சீரமைப்பு பணிகளை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. … Continue reading சென்னையில் ரூ.1020 கோடி செலவில் சாலைகள் சீரமைக்கப்படும் என மாநகராட்சி தகவல்…