வடசென்னையில் உள்ள 35 குளங்களை சீரமைக்க மாநகராட்சி முடிவு!

சென்னை: வடசென்னையின் பல பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தடுக்க அந்த பகுதிகளில் உள்ள  35 குளங்களை    சீரமைக்க மாநகராட்சி திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. . வடகிழக்கு பருவமழையின் போது சென்னையில் பல பகுதிகளில் அதிகளவு பாதிப்பு ஏற்படுகின்றது. தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீர் வடிவதற்கு அதிக நாட்களாவதால் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர். இதனை தடுக்கும் விதமாக, சென்னை மாநகராட்சி சார்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனபே பல ஆயிரம் கோடி செலவு செய்து மழைநீர் வடிகால் … Continue reading வடசென்னையில் உள்ள 35 குளங்களை சீரமைக்க மாநகராட்சி முடிவு!