மாநகராட்சி ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம்! நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி!

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் பல வழக்குகளில் அதிகாரிகள் முறையாக பதில் அளிப்பது இல்லை என்றும், நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படுவது இல்லை  பலமுறை  அதிகாரிகளை எச்சரித்தும் உள்ள நிலையில், அதை மதிக்காமல் அதிகாரிகள் செயல்படும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத சென்னை மாநகராட்சி ஆணையர்மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அவருக்கு … Continue reading மாநகராட்சி ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம்! நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி!