சென்னை மாநகராட்சி பட்ஜெட்: பள்ளி மாணாக்கர்களுக்கு காலை உணவு – வார்டு மேம்பாட்டு நிதி ரூ.35 லட்சமாக உயர்வு…

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியின் வரவு-செலவு கணக்கான ‘பட்ஜெட்’ இன்று மாநகராட்சி மைய மண்டபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், .அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு காலை உணவ, வார்டு மேம்பாட்டு நிதி அதிகரிப்பு உள்பட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் உள்ள மாமன்ற கூட்டரங்கில் நாளை காலை 10 மணிக்கு 6 மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தலைமையில் தொடங்கியது. இதையத்து,  நடப்பு நிதி ஆண்டான 2022-23 … Continue reading சென்னை மாநகராட்சி பட்ஜெட்: பள்ளி மாணாக்கர்களுக்கு காலை உணவு – வார்டு மேம்பாட்டு நிதி ரூ.35 லட்சமாக உயர்வு…