ரூ.350 கோடி மதிப்பீட்டில் சென்னை ‘சென்ட்ரல் கோபுரம்’! தமிழ்நாடு அரசுடன் மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒப்பந்தம்…

சென்னை:  சென்னை சென்ட்ரல் பகுதியில் ரூ.350 கோடி மதிப்பீட்டில்  சென்ட்ரல் கோபுரம் அமைக்க தமிழ்நாடு அரசுடன்  சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒப்பந்தம் கையெழுத்திட்டு உள்ளது. சென்னை சென்ட்ரல் கோபுரத்தின் மேம்பாட்டிற்கான கட்டுமானம், கட்டிடக்கலை, மின்தூக்கி, நகரும் படிக்கட்டுகள் பணிகளின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் பணிகளுக்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் (CMRL) மற்றும் தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம் (TIDCO)  இடையே ரூ.350 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில்,  சென்னை மெட்ரோ … Continue reading ரூ.350 கோடி மதிப்பீட்டில் சென்னை ‘சென்ட்ரல் கோபுரம்’! தமிழ்நாடு அரசுடன் மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒப்பந்தம்…