சென்ட்ரல் ஸ்கொயர் முதற்கட்ட பணிகள் டிசம்பர் இறுதிக்குள் முடிவடையும்…! அதிகாரிகள் தகவல்…

சென்னை: சென்ட்ரலில் மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் அமைக்கப்பட்டு வரும் சென்ட்ரல் ஸ்கொயர் முதற்கட்ட பணிகள் டிசம்பர் இறுதிக்குள் முடிவுபெறும் என மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மெட்ரோ நிறுவனம் சார்பில் ரூ.400 கோடியில் சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே சென்ட்ரல் ஸ்கொயர் கட்டப்படுகிறது. சென்ட்ரல் ஸ்கொயர் திட்டப்பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த அக்டோபர் மாதம் நேரில் ஆய்வு செய்தார். சென்டர் ஸ்கொயர் திட்டப்பணிகள் 2022க்குள் முழுமையாக நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், … Continue reading சென்ட்ரல் ஸ்கொயர் முதற்கட்ட பணிகள் டிசம்பர் இறுதிக்குள் முடிவடையும்…! அதிகாரிகள் தகவல்…