சென்னை பிராட்வே பேருந்து நிலையம் மேம்படுத்தும் பணி – 7ந்தேதி முதல் தற்காலிக பேருந்து நிலையம் அறிவிப்பு…

சென்னை: பாரிமுனை பகுதியில் அமைந்துள்ள  பிராட்வே பேருந்து நிலையம்  மேம்படுத்தும் பணி  நாளை மறுதினம் (ஜனவரி  – 7ந்தேதி) தொடங்க உள்ளதால், அன்று முதல் பேருந்துகள்  தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,  தற்காலிகமாக ராயபுரம் மற்றும் தீவுத்திடல் பகுதிகளில் பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது.  அதிக மக்கள் அடர்த்தி கொண்ட, போக்குவரத்து வசதிகளை மையமாகக் கொண்ட   பிராட்வே பேருந்து நிலையம் மேம்படுத்தப்பட உள்ளது. இதை மேம்பபடுத்த  566.6 கோடி ரூபாய் மதிப்பிலான … Continue reading சென்னை பிராட்வே பேருந்து நிலையம் மேம்படுத்தும் பணி – 7ந்தேதி முதல் தற்காலிக பேருந்து நிலையம் அறிவிப்பு…