பள்ளிகளுக்கு இமெயில் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்த சென்னையைச் சேர்ந்த பெண் ஐ.டி. ஊழியர் கைது!

அகமதாபாத்: நாடு முழுவதும் அவ்வப்போது, பள்ளி, கல்லூரிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  இதுபோன்ற மிரட்டல் மெயில்களை அனுப்பிய சென்னையைச்சேர்ந்த பெண் ஐடி ஊழியர் கைது செய்யப்பட்டு உள்ளார். இவரை குஜராத் மாநில காவல்துறை கண்டுபிடித்து, சென்னையில் வைத்து கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள பெண்ணின் பெயர்  ரெனே ஜோஷில்டா  என்பதும், இவர் ஒரு பிரபல மென்பொருள் நிறுவனத்தின் பணியாற்றி வருவதுடன், ஒருதலை காதல் மோகத்தில், என்ன செய்வது … Continue reading பள்ளிகளுக்கு இமெயில் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்த சென்னையைச் சேர்ந்த பெண் ஐ.டி. ஊழியர் கைது!