சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச டெர்மினல்களை மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதியுடன் இணைக்க புதிய வாக்கலேட்டர்!

சென்னை: சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச டெர்மினல்களை மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதியுடன் இணைக்க புதிய வாக்கலேட்டர் அமைக்கப் பட உள்ளது.  இது 2025ல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நடைமுறைக்கு வந்தால் விமான நிலையத்தில் ஏற்படும் பயணிகள் நெரிசல் குறையும் என நம்பப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்,  பயணிகளின் வசதிக்காக குளிரூட்டப்பட்ட பைப்லைன் வகையிலான வாக்கலேட்டர் அமைக்க விமான … Continue reading சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச டெர்மினல்களை மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதியுடன் இணைக்க புதிய வாக்கலேட்டர்!