14ந்தேதி விண்ணில் பறக்கிறது சந்திரயான்3: இறுதிகட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம்….

ஸ்ரீஹரிகோட்டா: உலகநாடுகளுக்கு சவால்விடும் வகையில், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவமான இஸ்ரோ பல்வேறு ஏவுகணைகளை செலுத்தி வரும் நிலையில், நிலவை ஆராய அனுப்பும் சந்திரயான்3 வரும் 14ந்தேதி  விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்கான இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சியில்  சந்திரயான் திட்டம் கனவு திட்டமாகும். நிலவை ஆராய ஏற்கனவே முதல் ராக்கெட் சந்திரயான்1, 2008ல் ஏவப்பட்டது. அது நிலவின் வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டது. 2019ம் ஆண்டு சந்திரயான்2ம் நிலவின் … Continue reading 14ந்தேதி விண்ணில் பறக்கிறது சந்திரயான்3: இறுதிகட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம்….