நிலவில் இறங்கிய சந்திரயான்3 லேண்டரில் இருந்து ஆய்வுபணிக்காக வெளியேறியது பிரக்யான் ரோவர்… புகைப்படங்கள், வீடியோ…

பெங்களூரு: இந்தியாவின் விண்வெளி ஆய்வின் மகுடமாக சந்திரயான்3 வெற்றிகரமாக நிலவில் கால் பதித்துள்ளது.  இதையடுத்து விக்ரம் லேண்டரில் இருந்து  ஆய்வுக்காக பிரக்யான்  ரோவர் தரையிறங்கியது. சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர்  நேற்று  மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது. இந்த தருணத்தை உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. இந்தியாவின் சாதனை கண்டு உலகமே வியந்தது.   விக்ரம் லேண்டர் தரையிறங்கி, சில மணி நேரம் கழித்து,  அதனுள் இருந்த பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக வெளியேறி செயல்பட்த் தொடங்கியது. சந்திரனின் … Continue reading நிலவில் இறங்கிய சந்திரயான்3 லேண்டரில் இருந்து ஆய்வுபணிக்காக வெளியேறியது பிரக்யான் ரோவர்… புகைப்படங்கள், வீடியோ…