சென்னை உள்பட பல மாவட்டங்களில் வரும் 21ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு….

சென்னை: தமிழ்நாட்டில் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செப்டம்ப 21ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளத. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில்  இன்று முதல் வரும் 19ம் தேதி வரை கனமழையும், அதைத்தொடர்ந்து 21ந்தேதி வரை மிதமானமழை பெய்ய  வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் விடிய விடிய இடி, மின்னலுடன் கனமழை … Continue reading சென்னை உள்பட பல மாவட்டங்களில் வரும் 21ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு….