தமிழ்கத்தின் 8 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு – நீலகிரியில் 4 தாலுகாக்களுக்கு விடுமுறை

சென்னை:   தமிழ்நாட்டில் இன்று சென்னை ள்பட 8 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதிக மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுக்காக்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில காலமாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு மாவட்டங்களில் பருவமழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில், நீர் பிடிப்பு பகுதிகளில் நீர் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இன்று  சென்னை உள்பட 8 மாவட்டங்களில் கொட்ட போகுது என   வானிலை மையம்  தெரிவித்து … Continue reading தமிழ்கத்தின் 8 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு – நீலகிரியில் 4 தாலுகாக்களுக்கு விடுமுறை