ஜிஎஸ்டி வரி விதிப்பில் மத்திய மாநில அரசுகளுக்கு சம அதிகாரம்! உச்சநீதிமன்றம் கருத்து

சென்னை: ஜிஎஸ்டி வரி விதிப்பில் மத்திய மாநில அரசுசுகளுக்கு சம அதிகாரம் உள்ளது என்றும், ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய  மற்றும் மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது என உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய & மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது: உச்சநீதிமன்றம் ஜிஎஸ்டி முடிவுகளுக்கு எதிராக சட்டம் இயற்ற மாநில சட்டமன்றத்திற்கும்  சம உரிமை உள்ளது. இந்தியா கூட்டாட்சித் தத்துவத்தில் இயங்கக்கூடிய நாடு ஜனநாயகமும் கூட்டாட்சியும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளது என உச்சநீதிமன்றம் கருத்து … Continue reading ஜிஎஸ்டி வரி விதிப்பில் மத்திய மாநில அரசுகளுக்கு சம அதிகாரம்! உச்சநீதிமன்றம் கருத்து