ஜிஎஸ்டி வரி விதிப்பில் மத்திய மாநில அரசுகளுக்கு சம அதிகாரம்! உச்சநீதிமன்றம் கருத்து
சென்னை: ஜிஎஸ்டி வரி விதிப்பில் மத்திய மாநில அரசுசுகளுக்கு சம அதிகாரம் உள்ளது என்றும், ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய மற்றும் மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது என உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய & மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது: உச்சநீதிமன்றம் ஜிஎஸ்டி முடிவுகளுக்கு எதிராக சட்டம் இயற்ற மாநில சட்டமன்றத்திற்கும் சம உரிமை உள்ளது. இந்தியா கூட்டாட்சித் தத்துவத்தில் இயங்கக்கூடிய நாடு ஜனநாயகமும் கூட்டாட்சியும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளது என உச்சநீதிமன்றம் கருத்து … Continue reading ஜிஎஸ்டி வரி விதிப்பில் மத்திய மாநில அரசுகளுக்கு சம அதிகாரம்! உச்சநீதிமன்றம் கருத்து
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed