தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டம்

தமிழகத்தின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சை மாவட்டத்தில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களின் பல பகுதிகள் வேளாண் பாதுகாப்பு மண்டலமாக கடந்த 2020ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள வடசேரி, மகாதேவப்பட்டணம், புள்ளிக்கோட்டை, குப்பச்சிக்கோட்டை, பரவன்கோட்டை, கீழ்குறிச்சி, அண்டமி, கருப்பூர், பரவத்தூர், கொடியாளம், நெம்மேரி ஆகிய 11 கிராமங்களில் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக 66 இடங்களில் … Continue reading தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டம்