நாடு முழுவதும் காவல் நிலையங்களில் சிசிடிவி காமிரா உடனே பொருத்த வேண்டும்! உச்சநீதிமன்றம்

டெல்லி: நாடு முழுவதும் உள்ள  அனைத்து  காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் மீதான போலீசாரின் வன்முறைகள்  அதிகரித்து வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையித்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற தந்த மகன் காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும்அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  அதுபோல, மதுரையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவமும், விருதாச்சலத்தில் விசாரணைக்கு … Continue reading நாடு முழுவதும் காவல் நிலையங்களில் சிசிடிவி காமிரா உடனே பொருத்த வேண்டும்! உச்சநீதிமன்றம்