சிசிடிவி காமிரா அகற்றம் – வெளிநாடு சிகிச்சை – அமெரிக்க மருத்துவர் ரிட்டன் குறித்து ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: ஜெயலலிதா சிகிச்சை குறித்து தனக்கு ஏதும் தெரியாது என்று கூறியுள்ள ஓபிஎஸ், அப்போலோவில் உள்ள சிசிடிவி காமிராக்களை நான் அகற்ற சொல்லவில்லை என்று ஓபிஎஸ் வாக்குமூலம் அளித்துள்ளார். தொடர்ந்து நாளையும் ஓபிஎஸ்சிடம் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச்சென்று சிகிச்சை அளிக்க முற்பட்டது, அமெரிக்க மருத்துவர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க வந்துவிட்டு, சிகிச்சை அளிக்காமல் ரிட்டன் ஆனது குறித்தும்,  ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் … Continue reading சிசிடிவி காமிரா அகற்றம் – வெளிநாடு சிகிச்சை – அமெரிக்க மருத்துவர் ரிட்டன் குறித்து ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் பரபரப்பு வாக்குமூலம்