தொடரும் ரெய்டு: கலால் ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு…

டெல்லி: கலால் ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட 15 பேர்  குற்றவாளிகள் என சிபிஐ பட்டியலிட்டுள்ளது; இன்று 2வது நாளாக சோதனை தொடர்கிறது. டெல்லியில் மதுபான பார்கள், கடைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்த புகாரின் பேரில்,  டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, டெல்லி முன்னாள் கலால் ஆணையர் ஆரவ கோபி கிருஷ்ணா மற்றும் ஏழு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 19 இடங்களிள் மற்றும் டெல்லி வீடுகளில் … Continue reading தொடரும் ரெய்டு: கலால் ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு…