சாத்தான்குளம் சம்பவம்: சிபிஐ விசாரணையில் திருப்தியில்லை… உயர்நீதிமன்றம் அதிருப்தி
மதுரை: காவல்துறையினரின் தாக்குதலால் உயிரிழந்த சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கில. சிபிஐ தரப்பில் தாக்கல் செய்த பதில் மனு திருப்தி அளிக்கவில்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி தெரிவித்து உள்ளது. சாத்தான்குளம் வணிகர்களான ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொரோனா ஊரடங்கு சமயத்தில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக கடையை திறந்து வைத்திருந்ததால், காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அடித்தே கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. … Continue reading சாத்தான்குளம் சம்பவம்: சிபிஐ விசாரணையில் திருப்தியில்லை… உயர்நீதிமன்றம் அதிருப்தி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed