சொத்து குவித்த வழக்கில் திமுக எம்.பி. ஆ.ராஜா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்…

டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் திமுக எம்.பி.யும், முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராஜா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில், அவர் வருமானத்துக்கு மீறி  ₹5.53 கோடி அளவுக்கு சொத்து மற்றும் பண வளங்களை வைத்திருந்தார் என்றும்,  அவரது அறியப்பட்ட வருமான ஆதாரங்களில் இருந்து 579% குறைத்து காண்பிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது. 2015ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவிப்பு வழக்கில், முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராஜா, நீலகிரி … Continue reading சொத்து குவித்த வழக்கில் திமுக எம்.பி. ஆ.ராஜா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்…