அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா வழக்குக்கு அனுமதி கொடுக்காத ஆளுநர் ரவி – 11வது முறையாக வாய்தா கேட்ட சிபிஐ

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா வழக்குக்கு ஆளுநர் ரவி அனுமதி கொடுக்காத நிலையில்,  அந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, வழக்கின் விசாரணையின்போது,  11வது முறையாக வாய்தா கேட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது, 2013ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சஎ ஜெயலலிதா  தமிழகத்தில் குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பொருட்களை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் கடந்ததடை விதித்தார். ஆனாலும் குட்கா பொருட்கள் தொடர்ந்து சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதற்கு … Continue reading அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா வழக்குக்கு அனுமதி கொடுக்காத ஆளுநர் ரவி – 11வது முறையாக வாய்தா கேட்ட சிபிஐ