பலாத்கார பேராயரை எதிர்த்த கேரள கன்னியாஸ்திரிக்கு திருச்சபை எச்சரிக்கை

வயநாடு மத கோட்பாடுகளுக்கு கிழ்படியவில்லை எனக் கூறி கேரள கன்னியாஸ்திரி லூசி கலப்புராவுக்கு திருச்சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் அமைந்துள்ள ஃபிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் திருச்சபையை சேர்ந்தவர் லூசி கலப்புரா. துணிச்சலான பெண்ணான லூசி கேரள அரசு சமீபத்தில் நடத்திய பெண்கள் சுவருக்கு ஆதரவாக தனது முகநூல் பக்கத்தில் பதிவு இட்டிருந்தார். இது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பல கிறித்துவ சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜலந்தர் … Continue reading பலாத்கார பேராயரை எதிர்த்த கேரள கன்னியாஸ்திரிக்கு திருச்சபை எச்சரிக்கை