CATEGORY

videos

கொரிய பெண்ணிடம் நடுரோட்டில் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட மும்பை வாலிபர்கள் கைது… வீடியோ

தென் கொரியாவைச் சேர்ந்த பிரபல பெண் யூடியூபர் ஒருவர் நேற்று இரவு மும்பையில் உள்ள கர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது இரண்டு வாலிபர்கள் அவரிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டனர். தனியாக நடந்து சென்று...

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை மயங்கி விழுந்து மரணம்… சிசிடிவி காட்சிகள்

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி இன்று அதிகாலை மரணமடைந்தது. காமாட்சி அம்மன் கோயில் அருகே இன்று காலை வழக்கம்போல் நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட யானை மயங்கி விழுந்தது. பின்னர் சிறிது நேரத்தில் மரணமடைந்தது...

‘தி காஷ்மீர் பைல்ஸ்” படம் குறித்து நாடவ் லேபிட் சர்ச்சை கருத்து… இஸ்ரேல் தூதர், அனுபம் கெர் கண்டனம்…

53வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெற்றது. இந்த திரைப்பட விழாவில் விவேக் அக்னிகோத்ரி எழுதி இயக்கிய 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் நவம்பர் 22...

வீட்டுத் தனிமையில் இருந்த 10 பேர் தீக்கிரையானதை அடுத்து கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் இறங்கிய சீனர்கள்… வீடியோ

சீனாவின் ஸின்ஜியங் மாகாணத்தில் உள்ள உரும்க்கி நகரில் நவம்பர் 24 ம் தேதி நடைபெற்ற தீ விபத்தில் 10 பேர் பலியானார்கள். இந்த தீ விபத்தை தொடர்ந்து சீனா முழுவதும் பல்வேறு நகரங்களில் மக்கள்...

ஆன்லைனில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு அரை நிர்வாணமாக தோன்றிய கொலம்பிய பெண் நீதிபதி சஸ்பெண்ட்… வீடியோ

அரை குறை ஆடையுடன் இணையதளத்தை அனல் பறக்க வைப்பதில் பெயர் போனவர் கொலம்பியா-வைச் சேர்ந்த விவியன் பொலனியா. 34 வயதான விவியன் பொலனியா, ககுடா முதன்மை நீதிமன்றத்தில் பெண் நீதிபதியாக உள்ளார். கடந்த வாரம் ககுடா...

சவுதி அரேபியா-வில் மேகவெடிப்பு காரணமாக அதிகனமழை… சாலைகளில் வெள்ளப்பெருக்கு… விமானங்கள் தாமதம்… வீடியோ

சவுதி அரேபியா-வின் மெக்கா பிராந்தியத்தில் உள்ள ஜெத்தா, ராபிக், க்ஹுலைஸ் ஆகிய பகுதிகளில் அதிகனமழை காரணமாக சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேகவெடிப்பு காரணமாக 10 மணி நேரத்தில் 246 மி.மீ. மழை பெய்துள்ளது. இதனால்...

விசிகவில் சனாதனம் நிலவுவதாக திருமாவளவன் பேசிய மேடையிலேயே குற்றம் சாட்டிய பெண் நிர்வாகி…- அவமதிப்பு – வீடியோ…

சென்னை: வி.சி.க மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் திருமாவளவன் மணிவிழா நிகழ்ச்சி  சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய விசிக மகளிர்அணி செயலாளர் நற்சோனை திருமாளவன் முன்னிலையிலேயே, கட்சியில் சனாதனம் நிலவுவதாகவும், ஆண் ஆதிக்கம்...

தேவா பிறந்தநாள் நிகழ்ச்சியில் தமிழக ஊடகங்களை வெளுத்துவாங்கிய ரஜினிகாந்த்… வீடியோ

திரைப்பட இசையமைப்பாளர் தேவா பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் தேவா THE தேவா என்ற பெயரில் இசைநிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகைகள் மீனா, மாளவிகா, நடிகர் ஜெய், இயக்குனர் விக்ரமன், இசையமைப்பாளர்கள்...

64நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு இன்று கடலூர் மத்தியசிறையில் இருந்து சவுக்கு சங்கர் விடுவிப்பு… வீடியோ

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிரபல பத்திரிகையாளர், யுடியூபர் சவுக்கு சங்கர் சுமார்  64நாட்கள் சிறை வாசத்துக்கு பிறகு இன்று கடலூர் மத்தியசிறையில் இருந்து சவுக்கு சங்கர்...

திஹார் சிறையில் உள்ள டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு ஜெயிலில் சிறப்பான கவனிப்பு… வீடியோ

டெல்லி திஹார் சிறையில் உள்ள அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு ஜெயிலில் மசாஜ் செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணமோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கப் பிரிவினரால் ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்ட...

Latest news