- Advertisement -spot_img

CATEGORY

Uncategorized

31/07/2021-7PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று , 1,986 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், மாநில தலைநகர் சென்னையில் இன்று 204 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு  இன்று மூன்றாவது நாளாக...

31/07/2021: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு – விவரம்…

சென்னை: தமிழ்நாட்டில்  நேற்று 1,947 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மட்டும் 181 பேர் பாதிக்கப்பட்டடுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை 25,55,664 பேர்பாதிக்கப்பட்டு இருப்பதுடன், 34,023 பேர் உயிரிழந்துள்னர். அதே வேளையில், 25,00,434பேர்...

தமிழ்நாட்டில் 69% பேருக்கு கொரோனா எதிர்ப்பாற்றல் உள்ளது! ஆய்வு தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் 69% பேருக்கு கொரோனா எதிர்ப்பாற்றல் இருப்பது தெரிய வந்துள்ளதாக இந்திய மருத்துவ கழக ஆராய்ச்சி கழகத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய...

30/07/2021: இந்தியாவில் 44,230 பேருக்கு கொரோனா பாதிப்பு; 555 பேர் உயிரிழப்பு..

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்  மேலும் 44,230 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், 555 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கடுமையான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் உருவாக்கிய கொரோனா வைரசின் 2வது...

பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 6,71,195 வீடுகளுக்கு ஒப்புதல்! நாடாளுமன்றத்தில் தகவல்…

டெல்லி: பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 6,71,195 வீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளதாக  நாடாளுமன்றத்தில் மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சர் கௌஷல் கிஷோர் கூறினார். மக்களவை உறுப்பினரின் கேள்வி ஒன்றுக்கு பதில் தெரிவித்த...

29/07/201-7 PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழ்நாடு  மாநிலம் முழுவதும் இன்று மேலும் 1,859 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில், 181பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. தமிழ்கத்தில் தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 25,55,664 ஆக உயர்ந்துள்ளது....

முன்னாள் சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கு டெல்லி போலீஸ் ஆணையர் பதவியா?  கேஎஸ் அழகிரி கண்டனம்

சென்னை:  ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கு  டெல்லி போலீஸ் ஆணையர் பதவியா?  என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கேஎஸ் அழகிரி கண்டனம் தெரிவித்து உள்ளார். நாட்டின் மிக...

தமிழரின் பெருமை உலகளவில் வருவதில் சிலருக்கு வயிற்றெரிச்சல்! அமைச்சர் தங்கம் தென்னரசு

மதுரை: தமிழின், தமிழரின் பெருமை உலகளவில் வருவதில் சிலருக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளது என  அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியியல் துறை அமைச்சர்...

ஜார்க்கண்ட் மாநில நீதிபதி நடைப்பயிற்சியின் போது ஆட்டோ ஏற்றி கொலை

ராஞ்சி நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த மாவட்ட நீதிபதி ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்டோ ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாக் மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் ஹிராப்பூரில் வசித்வ்ஹு வருகிறார்.  இவருக்குக் காலையில் நடைப்பயிற்சி செய்யும்...

இந்தியாவிலேயே முதல்முறையாக தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி! முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்தியாவிலேயே முதன்முறையாக இந்த திட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு...

Latest news

- Advertisement -spot_img